ஆரோக்கியம் சாக்லெட் சாப்பிட்டால் முகப்பரு அதிகரிக்குமா? thaiphan, ஜனவரி 26, 2024ஜனவரி 26, 2024 பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை… Continue Reading
ஆரோக்கியம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? thaiphan, ஜனவரி 26, 2024ஜனவரி 26, 2024 விட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை… Continue Reading
ஆரோக்கியம் பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள் thaiphan, ஜனவரி 26, 2024 சில பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களில் மட்டும் தான் சுரக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பெண்களின் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவான… Continue Reading
ஆரோக்கியம் மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க thaiphan, ஜனவரி 26, 2024 மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போல் இல்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெய்யிலில் அலைய வேண்டியதாகிறது. வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை… Continue Reading
ஆரோக்கியம் மாதவிலக்கின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது. ஏன்? thaiphan, ஜனவரி 26, 2024 அந்த நாட்கள்’ எனப்படும் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சில அசௌகரியங்கள் ஏற்படும். முன்பெல்லாம் அந்த நாட்களில் ஓய்வு அவசியம் என்பதற்காக வீட்டின் ஓர் அறையில் ஒதுக்கிவைத்திருப்பது நாம் அறிந்ததே. சில கிராமங்களில், பொதுவான இடத்தில் இதற்கென அறைகள் கட்டப்பட்டு அங்கே தங்கும் நடைமுறையும் உள்ளது. இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட… Continue Reading