ஆரோக்கியம் குழந்தைகளை அருகில் (இரவில்) படுக்க வைக்கலாமா? thaiphan, ஜனவரி 26, 2024 பெற்றோருக்கும் தனிமை என்று ஒன்று உள்ளது என்பதை குழந்தைகளுக்குப் புரியும்படி வளர்ப்பது இருவருக்கிடையே சங்கடங்கள் ஏற்படுவதை குறைக்கும். குட்டிக் குட்டி வீடுகள் பெட்டி பெட்டியான அறைகள்… இது தான் இந்தியா எங்கும் இருக்கும் பல குடும்பங்களின் நிலை. திருமணமான புதிதில் புதிய வீடு மற்றும் தனிக் குடித்தனம் மூலம் ஆண் பெண் தாம்பத்தியத்துக்கான தனிமை கிடைத்து விடுகிறது. அந்த அன்பின் சாட்சியாக குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் குழந்தைகள் வளர வளரத்… Continue Reading
ஆரோக்கியம் பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள் thaiphan, ஜனவரி 26, 2024 ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? வாய் துர்நாற்றம் பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு… Continue Reading
ஆரோக்கியம் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட காரணம் thaiphan, ஜனவரி 26, 2024 இரத்த குழாய்களின் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது. நமது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக மாறி உயிரை மாய்க்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக பரிமாணமெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது. மனிதன் வாழ வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக வேண்டும். இவ்வாறு… Continue Reading
ஆரோக்கியம் உங்க உள்ளங்கையில M வடிவிலான ரேகை இருந்தா என்ன அர்த்தம்-னு தெரியுமா? thaiphan, ஜனவரி 26, 2024 ஜோதிடத்தில் பலவகை இருக்கின்றன, நாடி ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், குறி சொல்லுதல் என மனிதர்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றி கூற பல முறைகள் கடைபிடிக்கப்படுவதை நாம் நமது ஊர்களில் பார்க்க முடிகிறது. நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!! ஆனால், இதில் எதை நம்புவது, எது சரியானது என யோசிக்க ஆரம்பித்தால் கிறுக்கு பிடிக்கும்… Continue Reading
ஆரோக்கியம் கன்னத்தில் உருவாக்கலாம் கவர்ச்சிக் குழி thaiphan, ஜனவரி 26, 2024 உண்மையில் பெண்கள் சிரிக்கும்போது அவர்களது கன்னங்களில் குழி விழுந்தால், அது ஒரு பேரழகுதான்! இது குறித்து விரிவாக பார்க்கலாம். பெண்கள் அழகில் பளிச்சென்று திகழவேண்டும் என்றால் அவர் களது கன்னங்கள் மொழுமொழுப்பாக ஜொலிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கன்னங்களில் கூடுதலாக இன்னொன்றையும் எதிர்பார்க்கிறார்கள். அது கன்னக்குழி. கன்னத்தில் குழிவிழுந்தால் அது கவர்ச்சியை அதிகரிக்கிறது என் கிறார்கள். உண்மையில் பெண்கள் சிரிக்கும்போது அவர்களது கன்னங்களில் குழி விழுந்தால், அது ஒரு பேரழகுதான்!… Continue Reading
ஆரோக்கியம் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய் thaiphan, ஜனவரி 26, 2024 பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். உங்கள் மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின்… Continue Reading
ஆரோக்கியம் துணி நாப்கின்களை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா? thaiphan, ஜனவரி 26, 2024 இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை. அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை. ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த… Continue Reading
ஆரோக்கியம் பெண்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட காரணங்கள் என்ன? thaiphan, ஜனவரி 26, 2024 பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறுநீரக தொற்றிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணத்தை இப்போது பார்க்கலாம். சிறுநீரக தொற்றை உண்டாக்கும் கிருமி ஈகோலை என்கின்ற பேக்டீரியா. இந்த பாதிப்பு ஆண் பெண் என இருவருக்கும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் தாக்கப்படும் இந்த தொற்றிற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். கிருமிகள் சிறுநீரக பாதையில் உருவாகி, அதனை கவனிக்காமல் அப்படியே விடும்போது, அது பலமடங்கு பெருகி, சிறுநீர்… Continue Reading
ஆரோக்கியம் சர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா? thaiphan, ஜனவரி 26, 2024 சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைபடுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை… Continue Reading
ஆரோக்கியம் மனிதனின் உருவ அமைப்பிற்கும், நடராஜர் சன்னிதிக்கும் உள்ள ஒற்றுமை thaiphan, ஜனவரி 26, 2024 மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இது குறித்த விரிவாக தெரிந்து கொள்ளலாம். மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின்… Continue Reading