தொலில் நுட்பம் ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் எடுக்கப்பட்டதற்கான உண்மை காரணம் இது தான்.! thaiphan, ஜனவரி 26, 2024 ஆப்பிள் நிறுவனம் இம்முறை அறிமுகம் செய்த ஐபோன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டுள்ளது. வையர் ஹெட்போன்களில் இருந்து மக்களுக்கு விடுதலையளிக்கும் விதமாகவும், ஐபோனில் பெரிய பேட்டரி வழங்கவும் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது. புதிய ஐபோன்களுடன் வையர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்திருக்கும் ஆப்பிள் அவற்றின் விலையையும் அதிகமாகவே நிர்ணயம் செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. ஐஃபிக்சிட் எனும் நிறுவனம் ஆப்பிள் வழங்கிய தகவல்களுக்கு எதிராக புதிய கருத்துக்களை வழங்கியுள்ளது. புதிய ஐபோன் கருவிகளை… Continue Reading
ஆரோக்கியம் காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு! thaiphan, ஜனவரி 26, 2024 அறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது. இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இட்ட அறுவை சிகிச்சைத் தையல்களால் நோயாளிகளுக்கு பின்னாட்களில் எந்த விதமான உபத்திரவமும் நேராத அளவுக்கு மிகத் திறமையாக தையலிட்டு அறுவை சிகிச்சைக் காயங்களை ஆறச் செய்து விடுவார்கள். ஆனால் சில சந்தர்பங்களில் மருத்துவருக்கு… Continue Reading
ஆரோக்கியம் பாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா? thaiphan, ஜனவரி 26, 2024 ஓர் எட்டு வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் இருந்தன. அடிக்கடி தலைவலி வருவதாக மகள் சொல்வதற்கு காரணம் என்ன என்பது அவரது பெற்றோருக்கு புரியவில்லை. சுமார் ஆறு மாதங்களாக தொடரும் தலைவலிக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. “சிறுமியின் மூளைக்குள் 100க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்களின் முட்டைகள் இருந்தன. அவை சிறு சிறு கட்டிகளைப்போல் காணப்பட்டன,” என்று கூறுகிறார் மருத்துவர் பிரவீண் குப்தா. டெல்லிக்கு அருகில் குருகிராமில் பிரபலமான ஒரு… Continue Reading
ஆரோக்கியம் இந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை thaiphan, ஜனவரி 26, 2024 மேஷராசி அன்பர்களே! பண வரவு திருப்தி தரும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதர வகையில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு கள் நீங்கி, சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், தீர்ப்பு தங்க ளுக்குச் சாதகமாக முடியும். கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பளஉயர்வு, பதவிஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு… Continue Reading
ஆரோக்கியம் தாயாருடன் வாக்குவாதப்பட்டு மாணவன் நஞ்சருந்தி மரணம் – யாழில் துயரம்! thaiphan, ஜனவரி 26, 2024 யாழ்ப்பாணம் நீர்வேலியில் தங்கியிருந்து கல்வி கற்ற வட்டக்கச்சி மாணவன் வாந்தியெடுத்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன்_நிலாபவன் (வயது-16) என்பவரே உயரிழந்தார். கடந்த டிசம்பர் ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீ்ட்சைக்குத் தோற்றிச் சிறந்த பெறுபேறு பெற்றுள்ளார். அவர் கெட்டிக்காரன் என்பதால் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வியைத் தொடரும் நோக்கில் யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தில் கடந்த 4 மாதங்களாக… Continue Reading
ஆரோக்கியம் 5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு thaiphan, ஜனவரி 26, 2024 நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது. ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எதிர்காலத்தில் நீரிழிவுக்கு வழங்கப்படும்… Continue Reading
ஆரோக்கியம் ஹீமோகுளோபின் குறையும் போது ஏற்படும் பிரச்சனைகள் thaiphan, ஜனவரி 26, 2024 ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, சீரற்ற இதய துடிப்பு, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, சீரற்ற இதய துடிப்பு, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைய முக்கிய காரணமாகின்றன…. Continue Reading
ஆரோக்கியம் மாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் ஆரோக்கியக் குறைபாடு!! thaiphan, ஜனவரி 26, 2024 உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும். பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம்,… Continue Reading
ஆரோக்கியம் “தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்!” thaiphan, ஜனவரி 26, 2024 ‘நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்கு எல்லாம் இந்த வயித்துக்கு தானே?’ வாய்க்கு ருசியாக முதலில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்க அமரும் போது தான் நம் கண்ணில் படும் வளர்ந்து நிற்கும் தொப்பை. அதற்காகச் சாப்பிடுவதை நிறுத்தி பட்டினி கிடக்கக் கூடாது, அதனால் தொப்பை குறையப் போவதும் கிடையாது. தொப்பையை வைத்து பலரும் படாத பாடு படுகிறோம், பிடித்த ஆடையைப் போட முடியாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது… Continue Reading
ஆரோக்கியம் “உங்கள் அருகிலேயே பறக்கும் ஈக்கள் எமன்களாகவும் மாறலாம்! எச்சரிக்கை!” thaiphan, ஜனவரி 26, 2024 ஈக்கள் மொய்க்கப்பட்ட உணவை சாப்பிட்டால் அது ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பல்வேறு வகை பாக்டீரியாக்களை ஈக்கள் உணவுப் பொருட்களின் மீது பரப்புகின்றன, மனிதர்கள் அந்த உணவைச் சாப்பிடும் போது அந்த நோய்க் கிருமிகள் பரவுகின்றன. ஈக்களானது பூவிலும் மொய்க்கும் அருவருத்தக்க பொருட்களின் மீதும் நிற்கும். இப்படி வெவ்வேறு இடங்களில் தடம் பதித்த அவை நேராகப் பறந்து உங்கள் தட்டில் உள்ள உணவில்… Continue Reading