16.6 C
Zurich, CH
Search

சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - search results

If you're not happy with the results, please do another search

1996-ல் சசிகலா சிறை சென்றபோது என்ன நடந்தது? சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 53

டெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை! அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா! எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலாவையும் அவரது குடும்ப உறவுகளையும் அரணாக...

மணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள்! ராணி வீட்டுக் கல்யாணம்!: (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் –...

ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்!! ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தது சசிகலா குடும்பம். அந்தப் பிடியை...

சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம்!! : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)

சசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர். அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள்...

சசிகலாவுக்குச் சம அதிகாரம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 49

சசிகலாவின் சதுரங்கம்! சசிகலாஅ.தி.மு.க என்ற கட்சியின் எல்லைக்குள், அதன் ஆட்சி அதிகாரத்துக்குள், போயஸ் கார்டன் வீட்டுக்குள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளுக்கு மத்தியில் சசிகலா சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த ஆட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெட்டப்பட்டனர்;...

ஜெயக்குமார் Vs சசிகலா! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 48

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா. இந்த இரண்டு உறவுகளையும் தன் தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா. அந்தப் பாசப் போராட்டத்தில் ஜெயலலிதா தோற்றார்; சசிகலா வென்றார்....

“ஜெயலலிதா சந்திரலேகா மோதல்” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 47

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர்...

“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்!” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 46

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி...

அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க நடராசன் சதி? : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 45

தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி பறித்துவிடுமோ…” என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாள்களை...

கோரப் படுகொலையும்… வீண் பழியும்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43

சசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த...

சசிகலா சகாப்தம் ஆரம்பம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43

1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை... தமிழகத்தில் அதுவரை இருந்த காட்சிகள்...

தமிழக அரசு டிஸ்மிஸ்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்- 41

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று அப்படித் துடித்துக் கொண்டிருந்தார்...

போயஸ் கார்டனில் மாதவன் செய்த ரகளை : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 39

  அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல... இருநாள் அல்ல... ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை. ஜெயலலிதாவை நிழலாகப் பின் தொடரும் சசிகலாவும்,...

ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்தாரா நடராசன்? : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 38

ஜெயலலிதாவை சிறைவைத்தாரா நடராசன்? ஜெயலலிதாஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அன்று போயஸ் தோட்டத்து வீட்டுக்குள் போன ஜெயலலிதா, அதன்பிறகு 5 மாதங்களுக்கு வெளியில்...

சசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 37

  “அரசியலில் இருந்து ஒய்வு பெறுகிறேன்; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று முதல் நாள் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவை நேரில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டார். அவருடைய இரண்டாவது ராஜினாமா நாடகம்...

“கிரிமினல்… கிரிமினல்… கிரிமினல்…!” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-35

  ஆட்சியைக் கலைக்க ‘பட்ஜெட்’டை பயன்படுத்து! தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போதே, மதுரை, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வென்றது. இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட ஜெயலலிதா போகவில்லை. ஆனாலும் அ.தி.மு.க வென்றது. அந்த அரசியல் ஆச்சரியம்...

நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 29

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல் வெற்றிகளுக்கு நடராஜனை எந்த அளவுக்கு ஜெயலலிதா நம்பி...

மர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 28

மர்மபங்களா… பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! “ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஜெயலலிதா இருக்கிறார்”. இந்த வார்த்தைகள், 1988-ம் ஆண்டு...

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 26

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்! 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவை, கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்; அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு உதவியாளராக கொண்டுவரப்பட்டார் சசிகலா. போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா கால் பதிக்கத்  தொடங்கிய நாளன்றே, வேதா...

ஜானகி தூது! கருணாநிதி மறுப்பு!, சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 24

‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை...

இரண்டாவது அனுதாப அலை: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 23

ஜானகி முதலமைச்சர் ஆகிவிட்டார். அந்த அமைச்சரவையின் ஆட்டத்தைக் குலைக்க வேண்டும், ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதற்குப்பிறகு வரும் தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதுவரை பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், நாவலர்...

ஜானகி முதல்வர், ஜெ. செயலாளர் – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 21

ராமவரத்தில் அறிவித்தார் ஜானகி! தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் அமைந்த ஆட்சிக்கு, ‘முதலமைச்சராக நானே பொறுப்பு ஏற்கிறேன்’ என்றார் ஜானகி. ஜானகி சொன்னதை முத்துச்சாமி முன்மொழிந்தார். ஆர்.எம்.வீரப்பன் வேறு வழியே இல்லாமல் அதை வழிமொழிந்தார். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான...

எதிர்பார்க்காத எதிரிகள்! எதிர்பார்க்காத தாக்குதல்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 20

எம்.ஜி.ஆர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து நின்றனர். அவர்களுக்குள்தான் போட்டி என்ற நிலை உருவானது. அல்லது உருவாக்கப்பட்டது. அதில் மதி...

முதல்வரே… பொதுச் செயலாளரே…” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 19

முதல்வரே... பொதுச் செயலாளரே... எம்.ஜி.ஆர் உடல் கிடத்தப்பட்டு இருந்த ராணுவ டிரக்கில் ஜெயலலிதாவுக்கு இடம் மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாகக் கீழே தள்ளிவிடப்பட்டார். அப்போது, ஜெயலலிதாவிடம், தண்டாரம்பட்டு வேலுவும், கே.பி.ராமலிங்கமும் நடந்த கொண்ட விதம் அருவருப்பானது....

“யார் முதல்வர்?” மோதிய மூன்று முகங்கள் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 18

அரசியல் என்றால் அப்படித்தான்... 1987 டிசம்பர் 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். 24, 25-ம் தேதிகள் என இரண்டு நாட்கள், அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரின் மரணச்...

“2 பெண்கள்… 2 ஜோடிக் கண்கள்…வெறித்த பார்வைகள்!” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 17

எம்.ஜி.ஆரின் வெற்றி! ஜெயலலிதாவின் தோல்வி! சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் களை கட்டின. ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்தார். அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை