தொலில் நுட்பம் ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் thaiphan, ஜனவரி 26, 2024 நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்தேய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…. Continue Reading
தொலில் நுட்பம் ஐரோப்பாவில் எச்சரிக்கை : பேசாமல் சுடலாம்! thaiphan, ஜனவரி 26, 2024 ஐபோன் கையடக்க தொலைபேசி வடிவில் உருவாக்கப்பட்ட கைத்துப்பாக்கி விரைவில் விற்பனைக்கு வரவுள்ள குறித்து, ஐரோப்பா முழுவதும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கி தொடர்பில் பிரித்தானிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்மார்ட்போன் வடிவ கைத்துப்பாக்கியை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தக் கைத்துப்பாக்கி விற்பனைக்கு வருவதற்கு முன்னரே அதனை வாங்க 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கைத்துப்பாக்கி விரைவிலேயே ஐரோப்பாவில் இறக்குமதி… Continue Reading
தொலில் நுட்பம் கீழே தள்ளிவிடாமல், நாய்குட்டி போல் பின்னால் தொடர்ந்து வரும் பைக் ஓட்ட ஆசையா? thaiphan, ஜனவரி 26, 2024 போகிற வேகத்தில் ஓட்டுபவர்களை குப்புற தள்ளிவிடாமல், தேவைப்பட்டால் உரிமையாளரின் பின்னால் நாய்குட்டி போல் தானாகவே பின்தொடர்ந்து வரும் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ‘ஹோண்டா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அசத்தலான வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வதை விரும்பாத இளைஞர்கள் இந்த உலகின் எந்த மூலையிலும் இருக்க முடியாது. ஆனால், இருசக்கர வாகனங்களை பொருத்தமட்டில், வேகத்துக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் ராட்சதத்தனமாக… Continue Reading
தொலில் நுட்பம் டுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.! thaiphan, ஜனவரி 26, 2024 டுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, டுவிட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் டுவிட்டர்… Continue Reading
தொலில் நுட்பம் செயற்கையாக சூரியனை உருவாக்கிய நாடு: ஒரு நிமிடம் வரை ஜொலிக்க வைத்து சாதனை! thaiphan, ஜனவரி 26, 2024 சீனா விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு சூரியனை உருவாக்கி 60 நொடிகள் வரை ஜொலிக்க வைத்து சாதித்த சம்பவம் அறிவியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் தலை சிறந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழு இந்த சாதனியை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். இதற்கென்று nuclear reactor plasma எனப்படும் கட்டமைப்பை உருவாக்கி அதன்வாயிலாக 50 மில்லியன் கெல்வின்ஸ் வெப்பத்தை அதிகரிக்க செய்தனர். அதாவது சூரியனின் மைய பாகத்தில் இருக்கும்… Continue Reading
தொலில் நுட்பம் இரவு நேரப் பார்வை திறனை அதிகரிக்கும் கஞ்சா: ஆய்வில் தகவல்!! thaiphan, ஜனவரி 26, 2024 மது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும், சுற்றியிருப்பவர்களுக்கும் ஏற்படுத்திவிடுகின்றது. இப்படியிருக்கையில் இரவு நேரத்தில் பார்க்கும் திறனை அதிகரிக்கும் திறன் கஞ்சாவிற்கு இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். Mo Costandi என்பவர் இது தொடர்பாக த கார்டியனுக்கு தகவல் அளித்துள்ளார். மேற்கிந்தியாவில் உள்ள மீன் பிடிப்பவர்கள் இரவு நேரங்களில்… Continue Reading
தொலில் நுட்பம் நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு எப்படி தெரியும்? thaiphan, ஜனவரி 26, 2024 பூமியின் அடிப்பாகத்தில் குளிர்ச்சி அடையாமல் இருக்கும் நெருப்புக் குழம்பானது சில சமயங்களில் பூமியின் மென்மையான பரப்பின் மீது வரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் வந்த பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை ரிக்டர் அளவில் எடுக்கும் முயற்சிகளை மட்டுமே மனிதனால் எடுக்க முடிகிறது. ஆனால் நிலநடுக்கம் வருவதற்கு முன்கூட்டியே விலங்குகள் மற்றும் பறவைகளால் உணர முடியும் என்று நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே கூறி வருகின்றார்கள். நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு… Continue Reading
தொலில் நுட்பம் சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது! thaiphan, ஜனவரி 26, 2024 ரகசியமாக கசிந்திருக்கும் தகவல்கள் உண்மையெனில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ8 (2016) அடுத்து வரும் மாதங்களில் வெளியாகலாம். வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ8 கருவியின் விலையும் கசிந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது! வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ8 கருவியானது தென் கொரியாவில் இருந்து புது தில்லிக்கு வந்திருக்கின்றது. எனினும் இந்திய விலையைப் பொருத்த வரை ரூ.13,635 என்றும் தென் கொரியாவில் இந்தக் கருவி… Continue Reading
தொலில் நுட்பம் கண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video) thaiphan, ஜனவரி 26, 2024 வாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த பொறியியலாளர்கள். சிவப்பு பி.எம்.டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். முழுமையான கார், ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒவ்வொரு பகுதியாக மாற்றம் அடைந்து, இறுதியில் பிரம்மாண்டமான அன்டிமோனாக உருவெடுத்து நிற்கிறது. தலை, கை, விரல்கள், கால்கள் என்று ஒவ்வொன்றையும் அசைத்து, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இன்னும் நடக்கும் அளவுக்கு இந்த… Continue Reading
தொலில் நுட்பம் பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார் -(படங்கள், வீடியோ) thaiphan, ஜனவரி 26, 2024 பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும் சாதாரண கார் போன்று காட்சியளிக்கும் இந்த கார், ஒரு ஆளியினை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறும். இதன்மூலம் வானில் பறக்கவும் முடியும் என்று ஏரோ மொபில்… Continue Reading