ஜப்பானில் கொண்டாடப்படும் வினோதமான ‘ஆண்குறி திருவிழா’ பற்றி தெரியுமா?

0
2048


சமீபத்தில் ஜப்பானில் ஓர் வினோதமான திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவின் பெயரைக் கூறவே கூச்சமாக இருக்கும். அந்த வகையில் இது முற்றிலும் வித்தியாசமான திருவிழா. இது ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது. (வீடியோ)

சமீபத்தில் ஜப்பானில் ஓர் வினோதமான திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவின் பெயரைக் கூறவே கூச்சமாக இருக்கும். அந்த வகையில் இது முற்றிலும் வித்தியாசமான திருவிழா. இது ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுவும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்று கிழமைகளில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஜப்பான் மொழியில் கானமார மாட்சூரி (Kanamara Matsuri) என்று அழைப்பர்.

இந்த திருவிழாவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்வர். இந்த திருவிழா கானயாமா கோவிலில் கொண்டாடப்படும். கானயாமா கோவில் என்பது விபச்சாரிகள் மத்தியில் மிகவும் பிரபலமான, பாலியல் நோய்கள் வராமலிருக்க வணங்கப்படும் ஓர் கோயில். இங்கு ஜப்பானில் நடந்த ஆண்குறி திருவிழாவில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது கானமார மாட்சூரி திருவிழாவின் போது, ஆண்குறி போன்ற சிலையை தூக்கிக் கொண்டு அங்குள்ள கானயாமா கோவிலுக்கு அணிவகுத்து செல்லும் போது எடுத்த போட்டோ.

இது கருப்பு நிற மிகப்பெரிய ஆண்குறி வடிவ சிலையை கோவிலுக்கு கொண்டு செல்லும் போது எடுத்த போட்டோ.

இது ஆண்குறி திருவிழாவின் பெண்கள் பெரிய ஆண்குறி வடிவ மிட்டாய்களை சுவைத்தவாறு போட்டோவிற்கு கொடுத்த போஸ்.

இது அந்த திருவிழாவின் ஒரு பெண் மிகப்பெயரி ஆண்குறி வடிவ பொம்மையுடன் கொடுத்த போஸ்.

இது ஆண்குறி திருவிழாவில் வேறு இரு பெண்கள் சிறிய ஆண்குறி வடிவ மிட்டாய்களை சுவைத்தவாறு போட்டோவிற்கு கொடுத்த போஸ்.


இது விசித்திரமான கண்ணாடியை அணிந்து, ஒரு பெண் ஆண்குறி வடிவ மிட்டாயை சுவைத்தவாறு கொடுத்த போஸ்.

இது பிங்க் நிற உடையில் பெண்கள் மிகப்பெரிய ஆண்குறி சிலையை கோவிலை நோக்கி தூக்கி வரும் போது எடுத்த போட்டோ.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.