இணையத்தளத்தில் பட்டையை கிளப்பும் புதிய படங்கள், வீடியோ

0
2219

 

சமீபத்தில் சென்னை ஃபேஷன் ப்ரீமியர் வீக் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் நடிகை நமீதா கவர்ச்சிகரமான உடையில் ராம்ப் வாக் நடந்தார்.அவர் அணிந்து வந்த உடையானது மிகவும் பிரபலமான இரட்டை டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்தது.
இங்கு சென்னை ஃபேஷன் ப்ரீமியர் வீக்கில் ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்களுக்காக ராம்ப் வாக் நடந்த நடிகை நமீதாவின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அன்ன நடையில் அனைவரையும் மெர்சலாக்கிய நமீதா!!


24-1458822532-1-namithaNamitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-324-1458822544-3-namitha-walksNamitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-4Namitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-1

Namitha-Stills-from-Chennai-Fashion-Premier-Week-2144328144329144337

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.