தென் ஆப்பிரிக்காவில் இளஞ்சிவப்புடைய யானைக் குட்டி! -(படங்கள்)

0
387


தென் ஆப்பிரிக்கா வனப்பகுதி ஒன்றில் இருந்து இளஞ்சிவப்பு நிறமுடைய யானைக் குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக சென்ற பிரயாணி ஒருவரின் கெமராவில் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த யானைக் குட்டியின் நிற மாற்றம் காரணமாக உயிராபத்து ஏற்பட கூடும் என அந் நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். (படங்கள்)

தென் ஆப்பிரிக்கா வனப்பகுதி ஒன்றில் இருந்து இளஞ்சிவப்பு நிறமுடைய யானைக் குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்காக சென்ற பிரயாணி ஒருவரின் கெமராவில் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த யானைக் குட்டியின் நிற மாற்றம் காரணமாக உயிராபத்து ஏற்பட கூடும் என அந் நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பம், குறித்த இளஞ்சிவப்பு யானைக் குட்டிக்கு தாங்கி கொள்ளமுடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Elephant2Elephant3Elephant4Elephant5Elephant6Elephant7

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.