பாருங்கள், நன்றாக பாருங்கள் இளைஞனாக மாறிய மஹிந்த எம்.பி.யை!

0
296

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-(படங்கள்)

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.