அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் “மன்னத்” இல்லம்!!

0
1121
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார், வசூல் மன்னன், காதல் நாயகன் என்று பல புனைப் பெயர்களை கொண்டுள்ள ஒரே நடிகர் என்றால் அது ஷாருக்கானாக தான் இருக்க முடியும். திரைப்படத்தில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நாயகன் ஷாருக்கான்.   அரண்மனை போல வீடு கட்ட வேண்டும் என்று அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும் (கோடிகளில் புரளும் நபர்களுக்கு). ஆனால், அரண்மனையையே வீடாக கட்டியுள்ளார் ஷாருக்கான். ஒரு சாயலில் அந்த வீடு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார், வசூல் மன்னன், காதல் நாயகன் என்று பல புனைப் பெயர்களை கொண்டுள்ள ஒரே நடிகர் என்றால் அது ஷாருக்கானாக தான் இருக்க முடியும். திரைப்படத்தில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நாயகன் ஷாருக்கான்.

அரண்மனை போல வீடு கட்ட வேண்டும் என்று அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும் (கோடிகளில் புரளும் நபர்களுக்கு). ஆனால், அரண்மனையையே வீடாக கட்டியுள்ளார் ஷாருக்கான். ஒரு சாயலில் அந்த வீடு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் வாசலில் இருந்து, குளியலறை, சமையலறை, படுக்கையறை, முற்றம், விருந்தினர் வரவேற்ப்பு இடம் என்று அனைத்தும் பண்டைய காலத்து அரன்மையைப் போலவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சொல்லும் போதே பார்க்க வேண்டும் என ஆசையை தூண்டுகிறது அல்லாவா…. இனி, அரண்மனை போல தோற்றமளிக்கும் ஷாருக்கானின் “மன்னத்” இல்லத்தை பற்றி பார்க்கலாம்….

தோட்டம்
(அம்மாடியோவ்!!)மாநகராட்சி பூங்காவின் அளவை விட பெரிதாக இருக்கிறது ஷாருக்கானின் வீட்டு தோட்டம்.

வளாகம்
முன் பக்கம் இருந்து பின் பக்கத்திற்கு செல்லும் வளாக வழி இது. ஆனால், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல அல்லவா இருக்கின்றது.

குளியலறை
இந்த குளியலறையில் உள்ள தண்ணீர் குழாய் எல்லாம் தங்கத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மற்றுமொரு குளியலறை
இந்த குளியலறையில் டி.வி, அலைப்பேசி, கம்ப்யூட்டர் போன்ற சகல வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

படுக்கையறை
இராஜ அரண்மனை போல அலங்காரம் செய்யப்பட்ட கட்டில், அதன் மேல் உயர்ரக வெல்வெட் கம்பளங்கள் என ஓர் ராஜ அந்தப்புரம் போல் காட்சியளிக்கிறது ஷாருக்கானின் படுக்கையறை.

படுக்கையறை
மற்றுமொரு காட்சி….

மேல்மாடி வளாகம்
மேல்மாடியில் இருந்து ஹாலை பார்க்க அமைக்கப்பட்ட வளாகம்….

வரவேற்ப்பு அறை
விருந்தினர் வந்தால் அமர்த்தப்படும் வரவேற்ப்பு அறை… மாடர்ன் மற்றும் பண்டையக் காலத் தோற்றம் என இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறது இந்த வரவேற்ப்பறை.

டைன்னிங் அறை
உணவு உண்ணும் அறையும் ஒரு தோற்றம்…
டைன்னிங் அறை

இராஜ அரண்மையைப் போல கட்டமைக்கப்பட்டுள்ள விருந்தோம்பல் அறை..

விருந்தினர் அறை
விருந்தினரை உபசரிக்கும் அறை…

LEAVE A REPLY

*