இன்றைய படங்கள்: உடலை இறப்பராக வளைக்கும் ரஷ்ய யுவதி

0
540

ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர், 2015 ஆம் ஆண்டின் கலண்டருக்காக உடலை இறப்பர் போன்று வளைத்து போஸ் கொடுத்துள்ளார். (படங்கள்)
ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர், 2015 ஆம் ஆண்டின் கலண்டருக்காக உடலை இறப்பர் போன்று வளைத்து போஸ் கொடுத்துள்ளார்.
ஸெல்டா எனும் பெயருடைய இந்த யுவதி உலகிலேயே மிக அதிகமாக உடலை வளைக்கும் ஆற்றல் கொண்டவர் என வர்ணிக்கப்படுகிறார்.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக விளங்கிய ஸெல்டா, தனது உடலை வளைத்து சாகசங்களை புரிந்தவர்.

28 வயதான அவர், தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொடலிங்கில் ஈடுபடும் ஸெல்டா  அடுத்த வருட கலண்டருக்காக வியக்கவைக்கும் வகையில்  போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.