ஆசியன் மாநாடு…

0
375

ஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொண்டார். (படங்கள்)

ஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொண்டார். இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறு என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.