பாசம்…

0
417

மொனராகலை ஒப்பேகொட மத்திய மகா வித்தியாலத்தின் மஹிந்தோதய தொழில்நுட்பகூடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து பாடசாலைக்கு வருகை தந்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் பிரதேசவாசிகளை ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்தார். (படங்கள்)
மொனராகலை ஒப்பேகொட மத்திய மகா வித்தியாலத்தின் மஹிந்தோதய தொழில்நுட்பகூடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து பாடசாலைக்கு வருகை தந்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் பிரதேசவாசிகளை ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னாள் பிரதமர் எச்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் சிலை


கொழும்பு, காலி முகத்திடலில் அமைக்கப்படவுள்ள இலங்கை சுதந்திரக் கட்சியின் நிருவனரான மறைந்த முன்னாள் பிரதமர் எச்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் சிலை புனரமைப்பு பணிகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (31) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

எஸ்.பீ.யின் மகனுக்கு இணை அமைப்பாளர் பதவி

உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்கவின் சிரேஷ்ட புதல்வரான நாரத திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹங்குரான்கெத்த தொகுதியின் இணையமைப்பாளராக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் அலரிமாளிகையில் வைத்து இன்று பிற்பகல் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மொனெஷ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பட்டதாரியான நாரத திஸாநாயக்க, கணித பொருளாதார விஞ்ஞான பட்டமேற்படிப்பை மேற்கொண்டதையடுத்து அந்த பல்கலைக்கழகத்திலேயே அவர், பொருளாதார விஞ்ஞான விரிவுரையாளராகவும் சேவையாற்றினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.