சைக்கிளில் அமர்வுக்கு சென்ற அனந்தி (படங்கள் )

0
827

அனந்தி சசிதரனுக்கு வாகன வசதி இன்னும் வழங்கப்படாத நிலையில் அவர் இன்று மாகாண சபை அமர்வுக்காக சைக்கிளில் சென்றுள்ளார்.  வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.(படங்கள்)
அனந்தி சசிதரனுக்கு வாகன வசதி இன்னும் வழங்கப்படாத நிலையில் அவர் இன்று மாகாண சபை அமர்வுக்காக சைக்கிளில் சென்றுள்ளார்.  வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.