சூட்டிங்கில் ஆன்ட்டி என்று கூப்பிட்ட மாணவர்கள்… கோபப்பட்ட அனுஷ்கா

0
3203
நடுத்தர வயது நடிகைகளை அக்கா என்று கூப்பிட்டாலே வருத்தப்படுவார்கள். ஆனால் ஆன்ட்டி என்று அனுஷ்காவை கூப்பிட்டு கோபப்பட வைத்துள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர். (அனுஷ்கா ஹாட் படங்கள்) சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.(படங்கள்)
நடுத்தர வயது நடிகைகளை அக்கா என்று கூப்பிட்டாலே வருத்தப்படுவார்கள். ஆனால் ஆன்ட்டி என்று அனுஷ்காவை கூப்பிட்டு கோபப்பட வைத்துள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர். (அனுஷ்கா ஹாட் படங்கள்) சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.


அப்போது அங்கு சில பள்ளிச் சிறுவர், சிறுமியர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அனுஷ்காவை ‘ஆன்ட்டி’ என்று அழைத்தார்களாம். அதனால் அனுஷ்கா கோபப்பட்டு வருத்தமடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சிறுவர், சிறுமியர் தன்னை ‘அக்கா’ என்று அழைக்க வேண்டும் என்று அனுஷ்கா நினைத்திருப்பார் போல. ஆனால் பள்ளி மாணவர்கள் ‘ஆன்ட்டி’ என்றுதானே அழைப்பார்கள் என படப்பிடிப்புக்கு வந்திருந்தவர்கள் கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

அக்கா தோற்றத்தில்
தமிழ், தெலுங்கில் இருக்கும் நடிகைகளிலேயே கொஞ்சம் வயதான தோற்றத்தில் தெரிபவர் என்றால் அது அனுஷ்கா மட்டுமே. சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர் அக்கா மாதிரிதான் தெரிகிறார்.

ஆன்ட்டியானாலும் அசத்தல்
இன்னும் சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர்களுக்கு ‘ஆன்ட்டி’ மாதிரியான தோற்றத்திலும் இருக்கிறார். இருந்தாலும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் அனுஷ்கா இருப்பதால்தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அசத்தும் உடையழகு
எந்த ஆடையிலும் அவர் அசத்தலாகவும், பொருத்தமாகவும் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். அது புடவையாக இருந்தாலும் சரி, மாடர்ன் டிரஸ்ஸாக இருந்தாலும் சரி எந்தவிதமான ஆடையிலும் அனுஷ்கா அழகாகத் தெரிகிறார் என்பது ரசிகர்களின் கருத்து.

இளம் ஹீரோக்களுடன்
அதே சமயம் அவர் முகத்தில் உள்ள மெச்சூரிட்டி அவருக்கு கொஞ்சம் வயதான ஹீரோயின் தோற்றத்தைத் தருகிறது என்பதில் பொய் எதுவுமில்லை. இப்போதுள்ள சில இளம் ஹீரோக்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது என்பதே உண்மை. இதை ஒத்துக்கொள்ளாமல் ஆன்ட்டி என்று கூப்பிட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்வது சரியா அனுஷ்கா.

தொடர்புடைய செய்திகள்

Anushka New Cute Photos at Blue Cross Pet Carnival Event Stills


நடிகை பமீலா (Pameela)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.