ஆபாச நடிகையை நிர்வாணமாக கட்டிடத்தின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்த அமெரிக்க தொழிலதிபர். (அதிர்ச்சி படங்கள், வீடியோ

0
1839


அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரரும், சூதாட்ட கிளப் ஒன்றின் உரிமையாளருமான ஒருவர் ஆபாச நடிகையை நிர்வாணமாக ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து தூக்கி நீச்சல் குளத்தில் வீசினார். ஆனால் அவர் சிறிது தவறாக நடிகையை வீசியதால் நடிகையின் கால் முறிந்தது. (அதிர்ச்சி படங்கள், வீடியோ)
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரரும், சூதாட்ட கிளப் ஒன்றின் உரிமையாளருமான ஒருவர் ஆபாச நடிகையை நிர்வாணமாக ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து தூக்கி நீச்சல் குளத்தில் வீசினார். ஆனால் அவர் சிறிது தவறாக நடிகையை வீசியதால் நடிகையின் கால் முறிந்தது.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழியான ஆபாச நடிகை Janice Griffith என்பவரை நிர்வாணமாக தூக்கி ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே உள்ள நீச்சல் குளத்தில் தூக்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் அவரது குறி சிறிது தவறியதால், ஆபாச நடிகை நீச்சல் குளத்தின் சுவரில் பட்டு அவரது கால் முறிந்தது.

இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையதளத்தில் பதிவாகியுள்ளது. இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ பெருவாரியான மக்களால் பரபரப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.