செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் அழகிய மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை..

0
803

கிளிநொச்சியில் அமைந்து உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் ஒரு மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இப்படங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் தோற்றப்பாடுகளையும், அழகையும் காண்பிக்கின்றன. சிறுவர்கள் இயல்பாக கடமைகளிலும், விளையாட்டிலும் ஈடுபட்டு இருந்தனர்.  (படங்கள் இணைப்பு)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.