மீண்டும் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி! (படங்கள்)

0
930

வடகிழக்கு அமெரிக்க எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி கடந்த ஜனவரிக்கு பிறகு மீண்டு உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக நிமிடத்திற்கு ஆறு மில்லியன் கண் அடி தண்ணீர் விழும் நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது ஐஸ்கட்டியாக உறைந்து போய் உள்ளது.  (அதிர்ச்சியான  படங்கள்)

வடகிழக்கு அமெரிக்க எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி கடந்த ஜனவரிக்கு பிறகு மீண்டு உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக நிமிடத்திற்கு ஆறு மில்லியன் கண் அடி தண்ணீர் விழும் நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது ஐஸ்கட்டியாக உறைந்து போய் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அண்டார்டிகாவில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் கடுங்குளிர் நிலவியது. அதன்பிறகு தற்போது மீண்டும் கடுமையான குளிர் நிலவுவதாக கூறப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை நயாகரா பகுதியில் 9 degrees Fahrenheit வெப்பம் மட்டுமே இருந்ததால் கடுங்குளிர் நிலவியது. ஒருசில இடங்களில் 0degrees Fahrenheitஅளவுக்கு குளிர் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

உறைந்தநிலையில் உள்ள நயாகாரா நீர்வீழ்ச்சியை பல நாட்டு புகைப்பட மேதைகள் கலர்கலரான ஒளிவீச்சை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றில் சில புகைப்படங்களை நாமும் பார்க்கலாம்.


The seemingly endless winter has frozen Niagara Falls for a second time as the US East Coast shivers in record-breaking sub-zero temperatures. Above, a partially frozen Niagara Falls is seen on the American side lit by lights.

The partially frozen base of Horseshoe Falls lit up with lights


நீண்ட மோதலின் பின்னர் முதலையை விழுங்கியது பாம்பு.(படங்கள் இணைப்பு)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.