ஸ்ரீராமானுஜர் படதொகுப்பு

0
757

Sri Ramanujar Movie Stills   AND  MGR Sivaji Rajini Kamal Movie Pooja Stills  (படங்கள் இணைப்பு)

MGR Sivaji Rajini Kamal Movie Pooja Stills

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற தலைப்பில் படமொன்றை தயாரிக்கிறார் வனிதா.

இதுகுறித்து அவர் கூறுகையில், வனிதா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் என் தந்தையும், தாயாரும் படக் கம்பெனி ஒன்றை ஏற்கெனவே தொடங்கி இருந்தனர்.
இந்த கம்பெனி மூலம் சிவாஜி, ரஜினி ஆகியோரை வைத்து படங்கள் தயாரித்தனர். அதன் பின் படத் தயாரிப்பை நிறுத்தி விட்டனர். நான் இப்போது அந்த படக் கம்பெனி சார்பில் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளேன்.
இதற்கு என் தந்தை விஜயகுமாரும் அனுமதி கொடுத்துள்ளார். நான் தயாரிக்கப் போகும் படத்திற்கு ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்’ என்று பெயர் வைத்துள்ளேன்.
தமிழ்ப்பட உலகின் ஜாம்பவான்களின் பெயரில் இந்தப் படத்தை எடுப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்தப் படத்தினை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார். நான் தயாரிப்பு மற்றும் இணை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளேன்.

– See more at: http://www.thinakkural.lk/article.php?cinema/nsep7kaeym6859161882dd2d16429bizlt19c716819081aee2c08b98trhsn#sthash.TnNILcnb.dpuf

இதுகுறித்து அவர் கூறுகையில், வனிதா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் என் தந்தையும், தாயாரும் படக் கம்பெனி ஒன்றை ஏற்கெனவே தொடங்கி இருந்தனர்.

இந்த கம்பெனி மூலம் சிவாஜி, ரஜினி ஆகியோரை வைத்து படங்கள் தயாரித்தனர். அதன் பின் படத் தயாரிப்பை நிறுத்தி விட்டனர். நான் இப்போது அந்த படக் கம்பெனி சார்பில் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளேன்.

இதற்கு என் தந்தை விஜயகுமாரும் அனுமதி கொடுத்துள்ளார். நான் தயாரிக்கப் போகும் படத்திற்கு ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்’ என்று பெயர் வைத்துள்ளேன்.

தமிழ்ப்பட உலகின் ஜாம்பவான்களின் பெயரில் இந்தப் படத்தை எடுப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்தப் படத்தினை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார். நான் தயாரிப்பு மற்றும் இணை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளேன். என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற தலைப்பில் படமொன்றை தயாரிக்கிறார் வனிதா.

– See more at: http://www.thinakkural.lk/article.php?cinema/nsep7kaeym6859161882dd2d16429bizlt19c716819081aee2c08b98trhsn#sthash.TnNILcnb.dpuf

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.