ப்ப்ப்ப்ப்ப்பா… மேக்கப் இல்லாமலும் இவளோ அழகா இருக்காங்களே!!

0
1226

இயற்கையிலேயே பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஆனால்  இத்தகைய அழகை வெளியே காட்டாமல், மேக் அப் போட்டு கொண்டு பூதம் போன்று தான் எங்கும் செல்வார்கள். அப்படி மேக் அப் போட்டு போட்டு, அவர்கள் இயற்கை அழகை இழந்து, காலப்போக்கில் மேக் அப் இல்லாவிட்டால் முகத்தையே பார்க்க சகிக்க முடியாத அளவில், முகமானது மாறிவிடுகிறது. இங்கு அப்படி மேக் அப் இல்லாமலும் அழகாக இருக்கும் சில நடிகைகள் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!  (படங்கள் இணைப்பு)
இயற்கையிலேயே பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஆனால்  இத்தகைய அழகை வெளியே காட்டாமல், மேக் அப் போட்டு கொண்டு பூதம் போன்று தான் எங்கும் செல்வார்கள். அப்படி மேக் அப் போட்டு போட்டு, அவர்கள் இயற்கை அழகை இழந்து, காலப்போக்கில் மேக் அப் இல்லாவிட்டால் முகத்தையே பார்க்க சகிக்க முடியாத அளவில், முகமானது மாறிவிடுகிறது. இத்தகைய மேக் அப் போடும் பழக்கமானது சிறு கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு கூட பிரபலமாவதற்கு முக்கிய காரணம் நமது நடிகைகள் தான்.

இப்படி நடிகைகள் மேக் அப் போடுவதைப் பார்த்துவிட்டு, சில பெண்கள் காலையில் எழுந்தால் கூட, சிறிது மேக் அப் போட்டுக் கொண்டு தான் வெளியே வருகிறார்கள். ஆனால் எவ்வளவு தான் மேக் அப் போட்டிருந்தாலும், மேக் அப் இல்லாமலும் சில நடிகைகள் அழகாகத் தான் உள்ளார்கள்.

இங்கு அப்படி மேக் அப் இல்லாமலும் அழகாக இருக்கும் சில நடிகைகள் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!


ஸ்நேகா

புன்னகை அரசியான நடிகை ஸ்நேகா, மேக் அப் இல்லாமல் இருக்கும் போது எடுத்தது. உண்மையிலேயே இவர் மேக் அப் இல்லாமல் நன்றாகத் தான் இருக்கிறார்.


தமன்னா

தமன்னாவிற்கு மேக் அப்பே தேவையில்லை. ஏனெனில் அந்த அளவில் அவர் பால் போன்ற நிறத்தில் இருப்பார். இது அவர் மேக் அப் இல்லாமல் இருந்து போது எடுத்தது.

த்ரிஷா

த்ரிஷா சிறு வயதிலிருந்தே அழகு தான். இவர் மேக் அப் போடாவிட்டாலும் நன்றாகத் தான் இருப்பார் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான்.

சமந்தா

நடிகை சமந்தா தனது அழகான சிரிப்பால் மட்டுமின்றி, தோற்றத்தினாலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். இது அவர் மேக் அப் இல்லாத போது எடுத்தது.

ப்ரியாமணி

வாயாடி நடிகை என்றாலே அது ப்ரியாமணி தான். ஏனெனில் அவர் எப்போதும் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பார். இதுவரை மேக் அப்புடன் பயமுறுத்தும் ப்ரியாமணியைத் தான் பார்த்திருப்போம். ஆனால் இது மேக் அப் இல்லாமல் இருந்த போது எடுத்தது.

நமீதா

நடிகை நமீதா கூட நல்ல நிறம் தான். இவர் கூட மேக் அப் இல்லாமல் க்யூட்டாக இருப்பார்.

காஜல் அகர்வால்

தற்போது தமிழில் கலக்கி கொண்டிருக்கும் காஜல், மேக் அப் இல்லாமல் கூட அழகாகத் தான் இருப்பார்.

நஸ்ரியா

நஸ்ரியாவுக்கு அவரது இயற்கை அழகினால் தான் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்திருக்கும் போல. ஏனெனில் இவர் மேக் அப் இல்லாமல் அவ்வளவு சூப்பராக இருப்பார்.

பூமிகா

நடிகை பூமிகா கூட மேக் அப் இல்லாவிட்டாலும் நன்றாக தான் இருப்பார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் கூட, மேக் அப் இல்லாமலும் டக்கராக இருப்பார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.