‘Hello Hall Of Fame – 2013’ விருது விழாவில் பொலிவூட் பிரபலங்கள்…

0
369

மும்பை,பல்லாடியம் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் 2013’ விருது விழாவில் பல்வேறு பிரபலங்கள் மிகவும் கலக்கலாக வந்திருந்தனர். அதிலும் இந்த சிவப்பு கம்பளத்தில் பலர் சிவப்பு நிற ஆடைகளைத் தான் அணிந்து வந்திருந்தனர். இதில் நடிகைகள் மட்டுமின்றி, பல்வேறு நடிகர்களும் மிகவும் அருமையாக சிவப்பைப் போன்றே ஹை லுக்கை கொடுக்கும் கருப்பு நிற உடைகளில் வந்திருந்தனர். (படங்கள் இணைப்பு)

மும்பை, பல்லாடியம் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் 2013’ விருது விழாவில் பல்வேறு பிரபலங்கள் மிகவும் கலக்கலாக வந்திருந்தனர். அதிலும் இந்த சிவப்பு கம்பளத்தில் பலர் சிவப்பு நிற ஆடைகளைத் தான் அணிந்து வந்திருந்தனர். இதில் நடிகைகள் மட்டுமின்றி, பல்வேறு நடிகர்களும் மிகவும் அருமையாக சிவப்பைப் போன்றே ஹை லுக்கை கொடுக்கும் கருப்பு நிற உடைகளில் வந்திருந்தனர்.

அதில் நடிகர்களில் ஷாருக்கான், ரன்வீர் சிங் மற்றும் இம்ரான் கான் மிகவும் அழகான டாக்ஷிடோ சூட்டில் வந்திருந்தனர். நடிகைகள் சிவப்பு நிற உடைகளில் செக்ஸியாக வந்திருந்தனர். அதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, இலியானா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி நடிகை ரேகா எப்போதும் போல, அழகான பட்டுப் புடவையில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Hello! awarded Ileana D’Cruz the ‘Rising star of the Year’.

Priyanka Chopra glammed-up for her big night. SHe took home the ‘Global Face of the Year’ award.

Rekha took home the Timeless Icon trophy.

As if there was a running theme this year, leading ladies at the do were all dressed in red hot numbers. Deepika Padukone is no exception!

Kangana Ranaut in a peachy pink number.

Shraddha Kapoor arrives on the Hello! Awards 2013 red carpet.
Sophie Chaudry arrives on the Hello! Awards 2013 red carpet.
Poorna Jagannathan arrives on the Hello! Awards 2013 red carpet.
Ileana D’Cruz and Shobhaa De exchange pleasantries as they greet each other on the Hello! Awards 2013 red carpet.
Madhoo Shah, Evelyn Sharma and Pria Kataria Puri arrive on the Hello! Awards 2013 red carpet.
he HELLO! Hall Of Fame awards, held at the Palladium hotel in South Mumbai was attended by some of the biggest names in the industry.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.