வடக்கு தமிழ் யுவதியும் சிங்கள இராணுவ வீரரும் திருமண பந்தத்தில் இணைந்தனர் (படங்கள் இணைப்பு)

0
463

11ஆவது சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ரன்ஜித் அமரசேனவுக்கும் சுதுமலை வீதி சேவல் காட்டைச் சேர்ந்த தமிழ் பெண் ரகு தர்மிலாவுக்கும் கடந்த புதன்கிழமை (நவ.20) திருமணம் நடைபெற்றது.//  ஜனாதிபதி மஹிந்த பிறந்த நாளை முன்னிட்டு தர்மம்!! (படங்கள் இணைப்பு)


An almsgiving was held today at Ruwanwaliseya in Anuradhapura for 1000 kiri ammas to mark the birthday and assumption of duties by President Mahinda Rajapaksa.


வடக்கு தமிழ் யுவதியும் சிங்கள இராணுவ வீரரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்

11ஆவது சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ரன்ஜித் அமரசேனவுக்கும் சுதுமலை வீதி சேவல் காட்டைச் சேர்ந்த தமிழ் பெண் ரகு தர்மிலாவுக்கும் கடந்த புதன்கிழமை (நவ.20) திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இத் திருமணம் காங்கேசன்துறை தல் சேவன ஹோட்டலில் நடைபெற்றுள்ளதுடன் தம்பதியினரது நன்பர்கள் உறவினர்கள் என பெரும் திரளானோர் மத்தியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இராணுவ உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சிங்கள இராணு சிப்பாய் ஒருவனை தனது தாய் தந்தையரின் காலில் மண்டியிட்டு வீழ்ந்து வணங்கவைத்த வீரத் தமிழ் பெண் வாழ்க! வாழ்க… (சும்மா பெருமை பட்டுக்கொள்ளவேண்டியது தான்)

இராணுவ வீரர் தமிழ் பெண்ணை கல்யாணம் முடிப்பதை பற்றி அப்படி, இப்படி அபிப்பிராயம் இருந்தாலும்…

சிங்கள ஆணும்  தமிழ் பெண்ணும்   ஒருவரை ஒருவர் விரும்பி கல்யாணம் முடித்தார்களா அல்லது   பேசி முடித்த  கல்யாணமா என்பது   சரியாக தெரியவில்லை. இருவருக்கும்  இடையேயான ‘தொடர்பாடல்’ மொழி என்னவென்றும் புரியவில்லை.

கல்யாண மாப்பிளை ஏன் இராணுவ உடையோடு கல்யாணம் செய்கிறார்?? என்னமோ நடக்குது இவ்வுலகத்திலே …எதுவுமே புரியவில்லை…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.