அலரி மாளிகையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளவரசர்! (படங்கள்)

0
449

இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது இளவரசி ஆகியோர் இன்று மாலை அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்தனர். இன்று இளவரசர் சார்ள்ஸ் தனது 65ஆவது பிறந்த தினத்தை அலரி மாளிகையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு)
இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது இளவரசி ஆகியோர் இன்று மாலை அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்தனர். இன்று இளவரசர் சார்ள்ஸ் தனது 65ஆவது பிறந்த தினத்தை அலரி மாளிகையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.