ஹம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி திறந்துவைப்பு

0
324

பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஹம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (படங்கள் இணைப்பு)

பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஹம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த ஆரம்ப வைபவத்தில் பொதுநலவாய  அமையத்தின்  செயலாளர்  நாயகம் கமலேஷ்  சர்மா மற்றும்  வெளிவிவகார  அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.





LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.