புலிகளின் ஆடம்பர வாழ்வை வெளிப்படுத்தும் குடியிருப்புக்கள்!

0
474

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை. இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்களை பாருங்கள். ( படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை. இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்களை பாருங்கள்.

புலிகளின் இராணுவ புலனாய்வு தலைவராக இருந்த சார்ள்ஸிற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட சுரங்க வீட்டின் வாயில்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இரண்டாம் தலைவராக இருந்த கபிலுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடு

ஆட்லறி மற்றும் மோட்டார் குண்டுப் பிரிவுக்கு பொறுப்பான கோபாலுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட மறைவிட வீடு
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ரமணனின் மறைவிடம்

கபிலின் வீடுகபிலின் மறைவிட பூங்கா

கோபாலின் வீடு

சித்திரவதைக் கூடம்கபிலின் பதுங்கு குழி வீட்டுக்கு செல்லும் இரகசிய வழி


கோபாலின் வீடு

LEAVE A REPLY

*