நல்லூர் கந்தன் மஞ்சத்திருவிழா

0
373


நல்லூர் கந்தன் ஆலயத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வாணையுடன் மஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினார். (படங்கள் இணைப்பு(

நல்லூர் கந்தன் ஆலயத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வாணையுடன் மஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினார்.




LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.