30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதல் சந்திப்பிலேயே பாலுறவு கொள்ள ஆர்வம்

0
9349

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதல் சந்திப்பிலேயே பாலுறவு கொள்ள ஆர்வம் காட்டுவதாக அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதல் சந்திப்பிலேயே பாலுறவு கொள்ள ஆர்வம் காட்டுவதாக அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

30 வயதுக்கும் குறைந்த பெண்களை விடவும், 30 வயதைத் தாண்டிய பெண்கள் முதல் சந்திப்பிலேயே பாலுறவு கொள்வதில் நாட்டம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மூன்று சந்திப்புக்கள் வரையில் காத்திருந்த பின்னரே பாலுறவு கொள்ள விரும்புவதாக இளம் யுவதியர் தெரிவித்துள்ளனர்.

பாலுறவு என்பது மிகவும் தனிப்பட்ட விடயம் எனவும், முதல் சந்திப்பிலேயே உறவு கொள்ளும் தீர்மானத்தில் பிழையில்லை எனவும் 30 வயதுக்கு மேற்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பாலுறவு மிகவும் முக்கியமானது என்றும், நட்புறவை நீடிக்க பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.