0
20

யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளதோடு, இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (10) காலை 8 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
84922452_480995942779878_1406805254925713408_n
காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

aae26b04-684c-4450-b9c2-74a311da7ba5-960x540படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

c8ae8cd8-70c5-4768-80bb-47ab44526171-1024x576

LEAVE A REPLY

*