காதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..!!

0
277

காதல் திருமணத்தை வீட்டில் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து இளம் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவினால் மாத்தளையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

83907106_605852533542950_2028704085456191488_nமாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதி ஒருவரும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மாத்தளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

83977732_605852486876288_7006845668585111552_n

LEAVE A REPLY

*