நவக்கிரகங்களும்.. வஸ்திர நிறமும்..

0
113

நவக்கிரகங்களில் உள்ள கடவுளுக்கு வழிபாடு செய்யும் போது அந்த தெய்வங்களுக்கு உகந்த வஸ்திரங்களை படைத்து வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.

நவக்கிரகங்களில் உள்ள கடவுளுக்கு வழிபாடு செய்யும் போது அந்த தெய்வங்களுக்கு உகந்த வஸ்திரங்களை படைத்து வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.

சூரியனுக்குரிய வஸ்திரம் – கனிந்த சிவப்பு

சந்திரனுக்குரிய வஸ்திரம் – தூய வெள்ளை நிறம்

செவ்வாய்க்குரிய வஸ்திரம் – நல்ல பவள நிறம்

புதனுக்குரிய வஸ்திரம் – நல்ல பச்சை நிறம்

வியாழனுக்குரிய வஸ்திரம் – மஞ்சள் நிறம்

சுக்ரனுக்குரிய வஸ்திரம் – பட்டுப் போன்ற வெண்மை நிறம்

சனிக்குரிய வஸ்திரம் – கருப்பு வண்ணம்

ராகுவிற்குரிய வஸ்திரம் – கத்தரிப்பூ நிறம்

கேதுவிற்குரிய வஸ்திரம் – பலவண்ண நிறம்

LEAVE A REPLY

*