ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்

0
513

 தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சென்னையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை தமிழர்களில் பிரச்சினைகள் தொடர்பாக விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிக்கு விளக்கியுள்ளர்.

இதேவேளை வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரனால் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.