பாலிவுட் நடிகையை முத்தமிட முயன்ற ரசிகர்! (விடியோ)

0
110

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார்.

மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களுடன் இணைந்து சாரா அலி கான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் சாராவின் கையில் முத்தமிட முயன்றுள்ளார். உடனே அவர் பாதுகாவலரால் அப்புறப்படுத்தப்பட்டார்.

Voir cette publication sur Instagram

#saraalikhan snapped at her pilates class today. One of the fans tried to kiss her hand. Not so easy just because she has been so sweet. #viralbhayani @viralbhayani

Une publication partagée par Viral Bhayani (@viralbhayani) le

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.