தங்கையுடன் பிக்பாஸ் தர்ஷனின் சிறுவயது புகைப்படம் வைரல்

0
86

இலங்கையை சேர்ந்த தர்ஷன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் ரசிகர்களை ஈர்த்தார்.

அவர் தான் டைட்டில் ஜெயிப்பார் என்று வீட்டுக்குள் இருந்த மற்ற போட்டியாளர்களே கூறினார்கள். ஆனால் இறுதி வாரத்திற்கு முன்பே அவரை வெளியேற்றிவிட்டனர். அதன் பிறகு தர்ஷனுக்கு சினிமா வாய்ப்பு அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தர்ஷனின் சிறு வயது புகைபடம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தன் தங்கையுடன் இருக்கிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.