பஸ் – டிப்பர் மோதி விபத்து ; 2 சாரதிகள் உட்பட 30 பேர் காயம்

0
41

மொனராகலை, தனமல்வில குடா ஓயா பகுதியில் தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

76257496_2405339046446929_2258488744212430848_nஇந்த விபத்தில் இரு சாரதிகளும் 28 பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.