வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் – பின்வாங்கிய அரசு

0
45

வாட்ஸ் ஆப் வீடியோ சேவைக்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதாவது, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் ஆகிய ஆப்களின் வீடியோ சேவையைப் பயன்படுத்துவதற்குக் கட்டணமாக 0.20 டாலர்களை நிர்ணயத்தது. இதனை எதிர்த்து மக்கள்

_109292853_b734a93f-3300-40f1-bf31-6ea482f2c3d4கிளர்ந்தெழுந்ததை அடுத்து காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. நிலைமை எல்லை மீறிப் போனதை அடுத்து அரசு சேவை வரி திட்டத்தை ரத்து செய்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.