இந்திய பாதுகாப்பு அமைப்ப்பின் ட்ரோன் பாக்குத் தோட்டத்தில் வீழ்ந்தது

0
47

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பின் (Defence Research and Development Organisation – DRDO ) ஆளில்லா விமானமொன்று (ட்ரோன்) கர்நாடகா மாநிலத்தில் இன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜோடி சில்லெனஹாலி எனும் கிராமத்திலுள்ள பாக்கு மரத் தோட்டமொன்றில் இந்த ட்ரோன் வீழ்ந்தது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.