யாழில் இளைஞர்களுடன் விளையாடிய சஜித்!!

0
124

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட், உதைபந்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார்.

யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில், அமைக்கப்பட்ட புதிய மாதிரிக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

image_3c53c80cda
இந்நிகழ்வின் போது அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து தானும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்து விளையாட்டுகளை விளையாடியிருந்தார்.

அத்தோடு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிலவற்றை வழங்கியதுடன், மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image_97eb285e92image_a9b451e78cimage_bc717cf0c6

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.