முந்தல் சின்னப்பாடு கடற்கரையில் ஒதுங்கிய 12 அடி உயரமான சாதனம்!

0
101

முந்தல் பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட சின்­னப்­பாடு பிர­தேச கடற்­க­ரையில் பாரிய சாதனம் ஒன்று கரை ஒதுங்­கி­யுள்­ளது.

திசை­களை அறி­வ­தற்­காகப் பொருத்­தப்­படும் உப­க­ரணம் என்றும் அதன் ஒரு பகு­தியே இவ்­வாறு கடலில் மிதந்து வந்­துள்­ளது என்றும் ஆழ்­க­ட­லுக்கு மீனவத் தொழி­லுக்­காகச் செல்லும் மீன­வர்கள் தெரி­வித்­தனர்.

இச்­சா­தனம் சுமார் 12 அடி உய­ரத்தைக் கொண்டதாகும்.

beach20190902_102549

LEAVE A REPLY

*