20.9 C
Zurich, CH

மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

0
56

இன்று இரவு வேளைகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளை பயன்படுத்த  வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையடுத்து நாட்டின் பல கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுகின்றது.

அந்த வகையில் இன்று இரவு வேளைகளில் நாட்டில் கிழக்கு கரையோரப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் குறித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.