வைரலாகும் சுஷ்மிதா சென்னின் ஜிம்னாஸ்டிக் வீடியோ

0
681

தமிழில் ரட்சகன் படம் மூலம் அறிமுகமான பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென் தற்போது ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென், நாகார்ஜூனா நடித்த ‘ரட்சகன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துவந்தார்.

சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. என்றாலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான படங்கள் மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் இப்படி உடற்பயிற்சி வருகிறீர்கள்.

இன்னும் இளமையுடனே இருக்கிறீர்கள் என்று வியந்து பாராட்டி வருகிறார்கள்.

201907231712466814_Sushmita-gymnastic-video_SECVPF.gif

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.