செல்வமும், செல்வாக்கும் நிலைத்திருக்க வழிபட வேண்டிய கடவுள்…

0
112

ஏற்ற இறக்கமான வாழ்க்கை இருப்பவர்கள் வாழ்க்கை ஆட்டம் காணாதிருக்க ஆடிக்கொண்டிருக்கும் நடராஜரை (நடனம் ஆடிய) திருவாதிரை நாளில் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிலர் ஒரு காலத்தில் ஓகோ என்று உச்சமாக வாழ்க்கை வாழ்வர். பிறகு திடீரென பள்ளத்தில் கிடப்பர். இப்படி வாழ்ந்தோமே என்று ஏங்கும் சூழ்நிலை சிலருக்கு அமையலாம்.

கொஞ்ச நாள் வாகனம் வைத்து வசதியாக இருப்பார்கள். பிறகு நடந்து செல்லும் சூழ்நிலை உருவாகிவிடும்.

இப்படி ஏற்ற இறக்கமான வாழ்க்கை இருப்பவர்கள் வாழ்க்கை ஆட்டம் காணாதிருக்க ஆடிக்கொண்டிருக்கும் நடராஜரை (நடனம் ஆடிய) திருவாதிரை நாளில் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

வெல்லம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் வெல்லும் வாழ்க்கை அமையும்.

சூலினி துர்கா மூல மந்திரம்

 சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.

201907151122390029_Soolini-durga-Mantra_SECVPF.gif

சூலினி துர்கா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா
துர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.
கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.