கிளிநொச்சியில் வாகன விபத்து : ஒருவர் உயிரிழப்பு

0
139

கிளிநொச்சி, பூநகரி- பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில்  சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

01__3_

விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

01__5_

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.