அமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர் பணம் (வீடியோ)

0
104

அமெ­ரிக்க நக­ர­மொன்றில், வாக­ன­மொன்றில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் வீதியில் கொட்­டப்­பட்­டதால், அவ்­வ­ழியே சென்­ற­வர்கள் பலரும் நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு முண்­டி­யத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.

ஜோர்­ஜியா மாநி­லத்தின் அட்­லாண்டா நக­ரி­லுள்ள வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த வாக­ன­மொன்றின் பின்­புறக் கதவு, தற்­செ­ய­லாகத் திறந்­து­கொண்­டது.

இதனால், அவ்­வா­க­னத்தில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் காற்றில் பறந்து வீதியில் வீழ்ந்­தன. சுமார் 175,,000 டொலர் பணம் இவ்வாறு வீழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

cash
இதை­ய­டுத்து, அவ்­வ­ழியே சென்ற வாக­னங்­களின் சார­தி­களும் ஏனை­யோரும் தமது வாக­னங்­களை நிறுத்தி, நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு ஆர்வம் காட்­டினர்.

saeaaaatrrஎனினும், மேற்­படி நாண­யத்­தாள்­களை வைத்­தி­ருப்­பது, திருட்டுச் செய­லா­கவே கரு­தப்­படும் என பொலிஸார் அறி­வித்­துள்­ள­துடன், அவற்றைத் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.

மேற்­படி சம்­ப­வத்­தின்­போது வீதி­யி­லி­ருந்து தான் சேக­ரித்த பணத்தை உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்த ஒருவரின் புகைப்படத்தையும் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.