அரசுக்கு எதிரான பிரேரணை தோல்வியடைந்தது;மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு

0
103

அரசாங்கத்துக்கு எதிராக ஜே வி பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்தது.

பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

pa-2par1par2

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.