இலங்கை பெண் ”லாஸ்லியா” மீது காதல் கொள்ளும் தமிழக இளைஞர்கள் பட்டாளம்!! -வீடியோ

0
183

இலங்கை பெண் ”லாஸ்லியா” மீது காதல் கொள்ளும் தமிழக இளைஞர்கள்!! -வீடியோ

லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா! வீடியோவை பாருங்க புரியும்

பிக்பாஸில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் பெருகி வருவது இலங்கை பெண் லொஸ்லியாவிற்கு தான்.

குறிப்பாக காலையில் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே வெறித்தனமான தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில் சாலையில் லொஸ்லியாவின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.