இருமுறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவின் மூன்றாவது காதலர் இவரா?

0
200

இருமுறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவின் மூன்றாவது காதலர் இவரா? அம்பலமான ரகசியம்! வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்து பார்வையாளர்கள் கண்களுக்கு சொர்ணாக்காவாக தெரிந்து வருவது வனிதா விஜயகுமார் தான்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக நிகழ்ச்சியில் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

 

இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார். மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் நடித்த படத்தையும் இருந்தார் வனிதா.

அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும்.

625.0.560.370.180.700.770.800.668.160.89.jpgடிடிடி

ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

எனினும், இதனை முழுவதுமாக மறுத்த ராபர்ட், வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் எனக்கு அவர் தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் அவர் நான் 2007 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறி இருந்தார்.

ஆனால், ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் நெருக்கமாக பழகி வந்தார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.

ராபர்ட் மாஸ்டர் கடந்த 2014 ஆம் ஆண்டு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆம் -ஓ – ரிங்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் வனிதாவும் பங்குபெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டரின் இடது கையில் வனிதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.

ஆனால், சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் அளித்த பேட்டியில் வனிதாவின் அந்த டாட்டா அளித்த உண்மையில் ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் அவர் ஏன் வனிதாவின் பெயரை பச்சை குத்த வேண்டும், அதனை தற்போது அழிக்க வேண்டும்.

உண்மையில் யார் சொல்வதை தான் நம்புவது என்று தெரியவில்லை என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.