பலர் சிரிக்க, சிலர் நெளிய… பார்த்திபன் சொன்ன முத்த ஜோக்! -(வீடியோ)

0
126

நடிகர் பார்த்திபன்… எந்த மேடையேறினாலும் தன் பேச்சால் கலகலப்பை உண்டாக்கி கவனத்தை ஈர்ப்பவர்.

இன்று அவர் ‘ஆடை’ படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். எடுத்தவுடனேயே தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன் பேச்சைத் தொடங்கினார்.

“யுத்தமயமான இந்த உலகத்தில் இன்று முத்த தினம். நிறைய பேத்துக்குத் தெரியாது. ஆனா, எனக்குத் தெரியுது.

இதிலிருந்தே தெரிஞ்சுக்கங்க, எனக்கு வயசாகலைன்னு. என்னுடைய பிறந்தநாள் என்னைக்குன்னு யாரவது கேட்டா, நான் 14.4.89னு சொல்லுவேன்.

என் முதல் படம் வெளிவந்த நாள்தான் என் பிறந்தநாள். என் ப்ரொஃபைல்ல பாருங்க அப்படித்தான் இருக்கும். இந்த முத்த தினத்துக்காக நான் ஒரு முத்த ஜோக் சொல்றேன்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.