காத்தான்குடியில் மீனவர்களிடம் சிக்கிய 880 கிலோகிராம் எடையுடைய அதிசய மீன் – காணொளி இதோ

0
84

காத்தான்குடி கடற்பரப்பில் பாரிய மீன் ஒன்றினை மீனவர்கள் பிடித்துள்ளனர்.

வழமையை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்வேளையில் திடீரென் மீன்பிடி வலையானது அதிக பாரத்தால் இழுத்து செல்வதனை உணர்ந்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் அனைவரும் இணைந்து குறித்த மீனினை கடற்கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

குறித்த மீன் 880 கிலோகிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனினை பார்வையிட பலரும் வருகை தந்துக்கொண்டிருக்கின்றனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.