திருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்

0
131

திருமண தடை ஏற்படுபவர்கள் விரைவில் திருமணம் நடக்க கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும்.

திருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்
காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
காம விஹாராய காம ரூபதராய ச
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

மேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.