சன்னி லியோன் ஹாட் செல்பி மில்லியன் கணக்கில் லைக்ஸ்

0
144

நடிகை சன்னி லியோன் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கும் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தனக்கான இடத்தை நிலையாக பிடித்துவிட்டார். அவரின் நடிப்பில் அண்மையில் மதுரராஜா படம் வெளியானது. இதில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஜெய் நடித்துள்ளார்கள்.

sunnyஅவர்களுடன் ஒரு கவர்ச்சி நடன பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். டிவிட்டரில் தன்னை அடிக்கடி புகைப்படம் மூலம் காட்டிக்கொள்ளும் அவர் தற்போது வீட்டிற்குள் ஹாட்டான பிகினியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் லைக்குளை இது பெற்றுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.